பிலிப்பியர் 1:28 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு28 உங்களை எதிர்க்கின்றவர்களுக்கு எந்த விதத்திலும் பயப்படாமல் இருக்கின்றீர்கள் என்றும் நான் அறிய வேண்டும். அதுவே, அவர்களுடைய அழிவுக்கும் உங்கள் மீட்புக்குமான ஒரு அடையாளமாக இருக்கும். இது இறைவனின் செயலாகும். Shih kapitullinஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்28 நீங்கள் பயப்படாமலிருக்கிறது அவர்கள் கெட்டுப்போகிறதற்கும், நீங்கள் இரட்சிக்கப்படுகிறதற்கும் அடையாளமாக இருக்கிறது; இதுவும் தேவனுடைய செயலே. Shih kapitullinஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202228 உங்களை எதிர்க்கிறவர்களுக்கு எவ்வழியிலும் பயப்படாமல் இருக்கிறீர்கள் என்றும் நான் அறியவேண்டும். நீங்கள் பயப்படாமல் இருக்கிறது அவர்கள் அழிந்துபோவதற்கும் நீங்கள் இரட்சிக்கப்படுவதற்கும் ஒரு அடையாளமாக இருக்கும். இது இறைவனின் செயலாகும். Shih kapitullinபரிசுத்த பைபிள்28 உங்களுக்கு எதிரான மக்களைப் பற்றி நீங்கள் அச்சப்பட வேண்டாம். உங்கள் பகைவர்கள் இழப்புக்குள்ளாவர். நீங்கள் இரட்சிக்கப்படுவீர்கள். இச்சான்றுகள் தேவனிடமிருந்து வந்தன. Shih kapitullinபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)28 நீங்கள் மருளாதிருக்கிறது அவர்கள் கெட்டுப்போகிறதற்கும், நீங்கள் இரட்சிக்கப்படுகிறதற்கும் அத்தாட்சியாயிருக்கிறது; இதுவும் தேவனுடைய செயலே. Shih kapitullin |