பிலேமோன் 1:4 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு4 உன்னை என்னுடைய மன்றாடல்களில் நினைக்கும் போதெல்லாம் என் இறைவனுக்கு நான் நன்றி செலுத்துகிறேன். Shih kapitullinஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்4 கர்த்தராகிய இயேசுவிடம் உள்ள உம்முடைய விசுவாசத்தையும், எல்லாப் பரிசுத்தவான்களிடமும் உள்ள உம்முடைய அன்பையும் நான் கேள்விப்பட்டு, Shih kapitullinஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20224 என்னுடைய மன்றாட்டுகளில் நான் உன்னை நினைத்து, என் இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன். Shih kapitullinபரிசுத்த பைபிள்4 என் பிரார்த்தனைகளில் உங்களை நினைத்துக்கொள்கிறேன். நான் எப்போதும் உங்களுக்காக தேவனிடம் நன்றி செலுத்துகிறேன். Shih kapitullinபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)4 கர்த்தராகிய இயேசுவினிடத்திலும், எல்லாப் பரிசுத்தவான்களிடத்திலுமுள்ள உம்முடைய அன்பையும் உம்முடைய விசுவாசத்தையும் நான் கேள்விப்பட்டு, Shih kapitullin |