பிலேமோன் 1:1 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு1 கிறிஸ்து இயேசுவுக்காக கைதியாயிருக்கின்ற பவுலும், நமது சகோதரனாகிய தீமோத்தேயுவும், எங்கள் அன்புக்குரியவனும் சக ஊழியனுமாகிய பிலேமோனுக்கும், Shih kapitullinஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்1 கிறிஸ்து இயேசுவுக்காக சிறைச்சாலையில் கட்டப்பட்டவனாக இருக்கிற பவுலும், சகோதரனாகிய தீமோத்தேயும், எங்களுக்குப் பிரியமுள்ளவனும் உடன்வேலையாளுமாக இருக்கிற பிலேமோனுக்கும், Shih kapitullinஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20221 கிறிஸ்து இயேசுவின் கைதியாயிருக்கிற பவுலும், நமது சகோதரனாகிய தீமோத்தேயுவும், எங்கள் அன்புக்குரியவனும், எங்கள் உடன் ஊழியனுமான பிலேமோனுக்கும், Shih kapitullinபரிசுத்த பைபிள்1 இயேசு கிறிஸ்துவுக்காக சிறைப்பட்டிருக்கிற பவுலும் சகோதரனாகிய தீமோத்தேயுவும் எழுதுவது, எங்கள் அன்புக்குரிய நண்பனும் எங்களோடு பணியாற்றுகிறவனுமாகிய பிலேமோனுக்கு எழுதுவது: Shih kapitullinபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)1 கிறிஸ்து இயேசுவினிமித்தம் கட்டப்பட்டவனாயிருக்கிற பவுலும், சகோதரனாகிய தீமோத்தேயும், எங்களுக்குப் பிரியமுள்ளவனும் உடன்வேலையாளுமாயிருக்கிற பிலேமோனுக்கும், Shih kapitullin |