லூக்கா 1:4 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு4 இதனால் உமக்குப் போதிக்கப்பட்ட விடயங்கள் நிச்சயமாக நம்பத்தகுந்த உண்மைகள் என்பதை நீர் அறிந்துகொள்ளலாம். Shih kapitullinஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்4 அவைகளை சரியாக ஒழுங்குப்படுத்தி உமக்கு எழுதுவது எனக்கு நல்லதாகத் தோன்றியது. Shih kapitullinஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20224 இதனால் உமக்குப் போதிக்கப்பட்ட விஷயங்கள் நிச்சயமாக உண்மையானவை என்பதை நீர் அறிந்துகொள்ளலாம். Shih kapitullinபரிசுத்த பைபிள்4 உங்களுக்குப் போதிக்கப்பட்டிருக்கிற அனைத்தும் உண்மையே என்பதை நீங்கள் அறியும்பொருட்டு இவற்றை எழுதுகிறேன். Shih kapitullinபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)4 அவைகளை ஒழுங்காய் உமக்கு எழுதுவது எனக்கு நலமாய்த் தோன்றிற்று. Shih kapitullin |