எபேசியர் 1:7 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு7 இறைவனுடைய அளவற்ற மிகுந்த கிருபையின்படி, கிறிஸ்து சிந்திய இரத்தத்தின் மூலமாக அவராலேயே நமக்கு மீட்பு கிடைக்கிறது. அதனூடாக பாவங்களுக்கான மன்னிப்பைப் பெறுகிறோம். Shih kapitullinஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்7 தேவனுடைய கிருபையின் ஐசுவரியத்தின்படியே இயேசுகிறிஸ்துவினுடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது. Shih kapitullinஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20227 கிறிஸ்து சிந்திய இரத்தத்தின் மூலமாக நமக்கு மீட்பு உண்டு. அது இறைவனுடைய கிருபையின் நிறைவிலிருந்து கிடைக்கும் பாவங்களுக்கான மன்னிப்பு. Shih kapitullinபரிசுத்த பைபிள்7 கிறிஸ்துவின் இரத்தத்தால் நாம் விடுதலை பெற்றோம். தேவனின் வளமான இரக்கத்தால் நமது பாவங்கள் மன்னிக்கப்பட்டன. Shih kapitullinபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)7 அவருடைய கிருபையின் ஐசுவரியத்தின்படியே இவருடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது. Shih kapitullin |