Bibla në internet

- Reklamat -




எபேசியர் 1:16 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

16 உங்களை என் மன்றாடுதல்களில் நினைவுகூர்ந்து உங்களுக்காக இடைவிடாமல் இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன்.

Shih kapitullin Kopjo të gjitha

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

16 இடைவிடாமல் உங்களுக்காக ஸ்தோத்திரம்பண்ணி, என் ஜெபங்களில் உங்களை நினைத்து,

Shih kapitullin Kopjo të gjitha

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

16 என் மன்றாட்டுகளில் உங்களை நினைவுகூர்ந்து, உங்களுக்காக இடைவிடாமல் இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன்.

Shih kapitullin Kopjo të gjitha

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

16 இடைவிடாமல் உங்களுக்காக ஸ்தோத்திரம்பண்ணி, என் ஜெபங்களில் உங்களை நினைத்து,

Shih kapitullin Kopjo të gjitha




எபேசியர் 1:16

Na ndiq:

Reklamat


Reklamat