Bibla në internet

- Reklamat -




எரேமியா 1:1 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

1 இல்க்கியாவின் மகன் எரேமியாவின் வார்த்தைகள்: இல்க்கியா பென்யமீன் பிரதேசத்தில் உள்ள ஆனதோத் என்ற ஊரில் வசித்த ஆசாரியர்களில் ஒருவன்.

Shih kapitullin Kopjo të gjitha

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

1 பென்யமீன் தேசத்திலுள்ள ஆனதோத் ஊரிலிருந்த ஆசாரியர்களில் ஒருவனாகிய இல்க்கியாவின் மகன் எரேமியாவினுடைய வசனங்கள்:

Shih kapitullin Kopjo të gjitha

பரிசுத்த பைபிள்

1 இவை எரேமியாவின் செய்திகள். இல்க்கியா என்ற பெயருள்ள மனிதரின் குமாரன் எரேமியா. ஆனதோத் என்ற நகரத்தில் வாழ்ந்த ஆசாரியரின் குடும்பத்தைச் சார்ந்தவனாக இருந்தான். அந்நகரமானது பென்யமீனின் கோத்திரத்தினருக்குரிய நாட்டில் இருந்தது.

Shih kapitullin Kopjo të gjitha

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

1 பென்யமீன் தேசத்திலுள்ள ஆனதோத் ஊரிலிருந்த ஆசாரியர்களில் ஒருவனாகிய இல்க்கியாவின் குமாரன் எரேமியாவினுடைய வசனங்கள்:

Shih kapitullin Kopjo të gjitha




எரேமியா 1:1

Na ndiq:

Reklamat


Reklamat