Bibla në internet

- Reklamat -




எண்ணாகமம் 1:49 - பரிசுத்த பைபிள்

49 “லேவியின் கோத்திரத்தில் உள்ள ஆண்களை எண்ணவேண்டாம். அவர்களை இஸ்ரவேல் ஜனங்களோடு சேர்க்க வேண்டாம்.

Shih kapitullin Kopjo të gjitha

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

49 “நீ லேவி கோத்திரத்தாரை மட்டும் எண்ணாமலும், இஸ்ரவேல் மக்களுக்குள்ளே அவர்களுடைய தொகையை சேர்க்காமலும்,

Shih kapitullin Kopjo të gjitha

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

49 “நீ லேவி கோத்திரத்தைக் கணக்கிடவோ, அவர்களை மற்ற இஸ்ரயேலருடன் மக்கள் தொகை கணக்கெடுக்கவோ வேண்டாம்.

Shih kapitullin Kopjo të gjitha

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

49 நீ லேவி கோத்திரத்தாரை மாத்திரம் எண்ணாமலும், இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே அவர்கள் தொகையை ஏற்றாமலும்,

Shih kapitullin Kopjo të gjitha




எண்ணாகமம் 1:49

Na ndiq:

Reklamat


Reklamat