எபேசியர் 1:6 - பரிசுத்த பைபிள்6 அவரது வியக்கத்தக்க கருணை அவருக்கு மகிமை உண்டாக்கியது. அவர் தன் கிருபையால் நமக்கு இலவசமாய் அதைத் தான் நேசிக்கிற குமாரனான இயேசு மூலமாக நமக்குத் தந்தார். Shih kapitullinஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்6 அவருடைய தயவுள்ள விருப்பத்தின்படியே, இயேசுகிறிஸ்துவின் மூலமாக அவருக்குச் சொந்த பிள்ளைகளாகும்படி நம்மை முன்குறித்திருக்கிறார். Shih kapitullinஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20226 தாம் அன்பு செலுத்திய கிறிஸ்துவில், நமக்கு இலவசமாய் வழங்கப்பட்டுள்ள இந்த மகிமையான கிருபையின் நிமித்தம் இறைவனைப் புகழ்வோமாக. Shih kapitullinஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு6 தாம் அன்பு செலுத்திய கிறிஸ்துவில் நமக்குத் தாராளமாக வழங்கப்பட்டுள்ள இந்த மகிமையான கிருபையின் காரணமாக, அவர் புகழப்படும்படியாக இதைச் செய்தார். Shih kapitullinபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)6 தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படியே, நம்மை இயேசுகிறிஸ்து மூலமாய்த் தமக்குச் சுவிகாரபுத்திரராகும்படி முன்குறித்திருக்கிறார். Shih kapitullin |