எபேசியர் 1:11 - பரிசுத்த பைபிள்11 நாம் கிறிஸ்துவுக்குள் தேவனின் மக்களாக தேர்ந்தெடுக்கப்பட்டோம். தேவன் நம்மைத் தேர்ந்தெடுப்பது பற்றி ஏற்கெனவே திட்டமிட்டிருந்தார். ஏனென்றால் அதுதான் அவர் விருப்பம். அவரது விருப்பத்திற்கும், முடிவுக்கும் ஏற்றவாறு அவர் எல்லாவற்றையும் சரிசெய்துகொள்வார். Shih kapitullinஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்11 மேலும் கிறிஸ்துவின்மேல் முன்பு நம்பிக்கையாக இருந்த நாங்கள் அவருடைய மகிமைக்குப் புகழ்ச்சியாக இருப்பதற்காக, Shih kapitullinஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202211 தம்முடைய திட்டத்தின் நோக்கத்திற்கேற்ப எல்லாவற்றையும் நிறைவேற்றுகிற, இறைவனுடைய தீர்மானத்தின்படியே நாமும் முன்குறிக்கப்பட்டு, கிறிஸ்துவில் தெரிந்துகொள்ளப்பட்டிருக்கிறோம். Shih kapitullinஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு11 தம்முடைய திட்டத்தின் நோக்கத்திற்கு ஏற்ப எல்லாவற்றையும் நிறைவேற்றுகின்ற இறைவனுடைய தீர்மானத்தின்படியே நாமும் முன்கூட்டியே நியமிக்கப்பட்டு, கிறிஸ்துவுக்கூடாக உரிமைச் சொத்தொன்றைப் பெற்றிருக்கிறோம். Shih kapitullinபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)11 மேலும் கிறிஸ்துவின்மேல் முன்னே நம்பிக்கையாயிருந்த நாங்கள் அவருடைய மகிமைக்குப் புகழ்ச்சியாயிருக்கும்படிக்கு, Shih kapitullin |