Baibulo la pa intaneti

- Zotsatsa -




பிலிப்பியர் 4:14 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

14 ஆனாலும், எனது கஷ்டங்களில் நீங்களும் பங்கு கொண்டது நல்லது.

Onani mutuwo Koperani

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

14 ஆனாலும் நீங்கள் என் உபத்திரவத்தில் என்னோடு பங்குகொண்டது நலமாக இருக்கிறது.

Onani mutuwo Koperani

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

14 இப்படி இருந்தும், எனது கஷ்டங்களில் நீங்களும் பங்குகொண்டது நல்லதே.

Onani mutuwo Koperani

பரிசுத்த பைபிள்

14 ஆனால் எனக்கு உதவி தேவைப்பட்டபோது நீங்கள் உதவி செய்தீர்கள் என்பது நன்று.

Onani mutuwo Koperani

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

14 ஆகிலும் நீங்கள் என் உபத்திரவத்தில் என்னோடே உடன்பட்டது நலமாயிருக்கிறது.

Onani mutuwo Koperani




பிலிப்பியர் 4:14

Titsatireni:

Zotsatsa


Zotsatsa