Baibulo la pa intaneti

- Zotsatsa -




பிலிப்பியர் 4:13 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

13 என்னைப் பலப்படுத்துகிற கிறிஸ்துவின் மூலமாக எல்லாவற்றையும் செய்ய எனக்குப் பலம் இருக்கின்றது.

Onani mutuwo Koperani

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

13 என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய எனக்குப் பெலன் உண்டு.

Onani mutuwo Koperani

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

13 எனக்குப் பெலன் கொடுக்கிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய எனக்குப் பெலனுண்டு.

Onani mutuwo Koperani

பரிசுத்த பைபிள்

13 கிறிஸ்துவின் மூலம் எனக்கு எல்லாவற்றையும் செய்ய வலிமை இருக்கிறது. ஏனென்றால் அவர் எனக்குப் பலத்தைக் கொடுக்கிறார்.

Onani mutuwo Koperani

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

13 என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு.

Onani mutuwo Koperani




பிலிப்பியர் 4:13

Titsatireni:

Zotsatsa


Zotsatsa