Baibulo la pa intaneti

- Zotsatsa -




பிலிப்பியர் 3:18 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

18 ஏனெனில் அநேகர் கிறிஸ்துவின் சிலுவைக்குப் பகைவர்களாகவே வாழ்கின்றார்கள். இதைப்பற்றி அடிக்கடி உங்களுக்குச் சொல்லியிருக்கின்றேன். இப்போது மீண்டும் அதைக் கண்ணீருடன் சொல்கின்றேன்.

Onani mutuwo Koperani

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

18 ஏனென்றால், அநேகர் வேறுவிதமாக நடக்கிறார்கள்; அவர்கள் கிறிஸ்துவின் சிலுவைக்குப் பகைவர்களென்று உங்களுக்கு அநேகமுறைச் சொன்னேன், இப்பொழுது கண்ணீரோடும் சொல்லுகிறேன்.

Onani mutuwo Koperani

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

18 ஏனெனில், அநேகர் கிறிஸ்துவின் சிலுவைக்குப் பகைவர்களாகவே வாழ்கிறார்கள். இதைப்பற்றி நான் உங்களுக்கு அடிக்கடி சொல்லியிருக்கிறேன். இப்பொழுது மீண்டும் அதைக் கண்ணீருடன் உங்களுக்குச் சொல்கிறேன்.

Onani mutuwo Koperani

பரிசுத்த பைபிள்

18 இயேசுவின் சிலுவைக்கு விரோதமாகப் பலர் வாழ்ந்து வருகின்றனர். இத்தகையவர்களைப் பற்றி நான் அடிக்கடி கூறி வருகிறேன். இப்பொழுதும் அவர்களைப் பற்றிக் கூறுவதை எண்ணும்போது எனக்கு அழுகையே வருகிறது.

Onani mutuwo Koperani

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

18 ஏனெனில், அநேகர் வேறுவிதமாய் நடக்கிறார்கள்; அவர்கள் கிறிஸ்துவின் சிலுவைக்குப் பகைஞரென்று உங்களுக்கு அநேகந்தரம் சொன்னேன், இப்பொழுது கண்ணீரோடும் சொல்லுகிறேன்.

Onani mutuwo Koperani




பிலிப்பியர் 3:18

Titsatireni:

Zotsatsa


Zotsatsa