பிலிப்பியர் 2:7 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு7 மாறாக, அவரே தன்னை வெறுமையாக்கி, ஒரு அடிமையின் நிலையை ஏற்றுக்கொண்டு, மனிதத் தன்மை உள்ளவரானார். Onani mutuwoஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்7 தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் உருவமெடுத்து, மனிதனின் சாயல் ஆனார். Onani mutuwoஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20227 ஆனால் அவர் தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமைத் தன்மையை ஏற்றுக்கொண்டு, மனிதனின் சாயலுடையவரானார். Onani mutuwoபரிசுத்த பைபிள்7 தேவனோடு இருந்த தனது இடத்தை அவர் விட்டுக்கொடுத்து, தேவனது ஊழியர் வடிவை எடுத்தார். மனிதராகப் பிறந்து அடிமையைப் போல அவர் வாழ்ந்தார். Onani mutuwoபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)7 தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். Onani mutuwo |