எபேசியர் 1:8 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு8 இறைவன் அந்தக் கிருபையை எல்லா ஞானத்துடனும், புரிந்துகொள்ளும் ஆற்றலுடனும் சேர்த்து நமக்கு நிறைவாகக் கொடுத்து, Onani mutuwoஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்8 அந்தக் கிருபையை அவர் எல்லா ஞானத்திலும் புத்தியிலும் எங்களுக்குள் பெருகப்பண்ணினார். Onani mutuwoஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20228 அந்தக் கிருபையை, இறைவன் நமக்கு எல்லா ஞானத்துடனும், விளங்கும் ஆற்றலுடனும் சேர்த்து, நிறைவாய் கொடுத்திருக்கிறார். Onani mutuwoபரிசுத்த பைபிள்8 தேவன் அவரது இரக்கத்தை முழுமையாகவும் இலவசமாகவும் தந்தார். Onani mutuwoபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)8 அந்தக் கிருபையை அவர் சகல ஞானத்தோடும் புத்தியோடும் எங்களிடத்தில் பெருகப்பண்ணினார். Onani mutuwo |