பிலிப்பியர் 3:7 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20227 ஆனால் எனக்கு எவைகளெல்லாம் பயனுள்ளவைகளாய் இருந்தனவோ, அவை எல்லாமே இப்பொழுது கிறிஸ்து என்னில் செய்தவற்றின் நிமித்தம், எனக்கு பயனற்றவை என்று கருதுகிறேன். Onani mutuwoஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்7 ஆனாலும், எனக்கு இலாபமாக இருந்தவைகள் எவைகளோ, அவைகளைக் கிறிஸ்துவுக்காக நஷ்டம் என்று நினைத்தேன். Onani mutuwoபரிசுத்த பைபிள்7 ஒரு காலத்தில் எனக்கு இவை முக்கியமாய்த் தோன்றியது. ஆனால் கிறிஸ்துவுக்கு முன்னால் அவை பயனற்றுப் போய்விட்டன. Onani mutuwoஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு7 ஆனாலும், எனக்குப் பயன் தரும் என்று நான் எண்ணிய எல்லாவற்றையும் கிறிஸ்துவுக்காக இப்போது பயன் அற்றவையாகக் கருதுகிறேன். Onani mutuwoபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)7 ஆகிலும், எனக்கு லாபமாயிருந்தவைகளெவைகளோ அவைகளைக் கிறிஸ்துவுக்காக நஷ்டமென்று எண்ணினேன். Onani mutuwo |