பிலிப்பியர் 3:2 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20222 நாய்களுக்கு ஜாக்கிரதையாயிருங்கள், விருத்தசேதனம் வேண்டும் என்பவர்களைக்குறித்து கவனமாயிருங்கள். தீமை செய்கிறவர்களுக்கு எச்சரிக்கையாயிருங்கள். Onani mutuwoஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்2 நாய்களுக்கு எச்சரிக்கையாக இருங்கள், பொல்லாத வேலையாட்களுக்கு எச்சரிக்கையாக இருங்கள். விருத்தசேதனக்காரர்களுக்கு எச்சரிக்கையாக இருங்கள். Onani mutuwoபரிசுத்த பைபிள்2 பாவம் செய்கிற மக்களிடம் எச்சரிக்கையாய் இருங்கள். அவர்கள் நாய்களைப் போன்றவர்கள். அவர்கள் நீங்கள் விருத்தசேதனம் செய்யும்படி பலவந்தப்படுத்துவார்கள். Onani mutuwoஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு2 பொல்லாத நாய்கள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள், தீமை செய்கின்றவர்களுக்கு எச்சரிக்கையாக இருங்கள், விருத்தசேதனம் செய்பவர்களைக் குறித்து எச்சரிக்கையாக இருங்கள். Onani mutuwoபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)2 நாய்களுக்கு எச்சரிக்கையாயிருங்கள், பொல்லாத வேலையாட்களுக்கு எச்சரிக்கையாயிருங்கள். சுன்னத்துக்காரருக்கு எச்சரிக்கையாயிருங்கள். Onani mutuwo |