பிலிப்பியர் 1:15 - இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202215 சிலர் பொறாமையினாலும், போட்டி மனப்பான்மையினாலும், கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறார்கள் என்பது உண்மையே. ஆனால் மற்றவர்களோ நல்ல எண்ணத்துடனேயே அதைச் செய்கிறார்கள். Onani mutuwoஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்15 சிலர் பொறாமையினாலும் விரோதத்தினாலும், சிலர் நல்ல மனதினாலும் கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறார்கள். Onani mutuwoபரிசுத்த பைபிள்15 கிறிஸ்துவைப் பற்றிச் சிலர் பிரச்சாரம் செய்கிறார்கள், என்றாலும் அவர்கள் பொறாமையும், கசப்புணர்வும் கொண்டவர்களாக உள்ளார்கள். இன்னும் சிலர் உதவி செய்யும் விருப்பத்தோடு கிறிஸ்துவைப் பற்றி பிரச்சாரம் செய்கிறார்கள். Onani mutuwoஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு15 ஒரு சாரார் பொறாமையினாலும் போட்டி மனப்பான்மையினாலும் கிறிஸ்துவை அறிவிக்கிறார்கள் என்பது உண்மைதான். ஆனால் வேறு சிலரோ நல்ல எண்ணத்துடன் அறிவிக்கிறார்கள். Onani mutuwoபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)15 சிலர் பொறாமையினாலும் விரோதத்தினாலும், சிலர் நல்மனதினாலும் கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறார்கள். Onani mutuwo |