பிலிப்பியர் 2:22 - பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)22 தகப்பனுக்குப் பிள்ளை ஊழியஞ்செய்வதுபோல, அவன் என்னுடனேகூட சுவிசேஷத்தினிமித்தம் ஊழியஞ்செய்தானென்று அவனுடைய உத்தமகுணத்தை அறிந்திருக்கிறீர்கள். Onani mutuwoஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்22 தகப்பனுக்குப் பிள்ளை ஊழியம் செய்வதுபோல, அவன் என்னோடு சேர்ந்து நற்செய்திக்காக ஊழியம் செய்தான் என்று அவனுடைய உத்தமகுணத்தை அறிந்திருக்கிறீர்கள். Onani mutuwoஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202222 ஆனால் தீமோத்தேயுவோ, ஒரு மகன் தன் தந்தையுடன் வேலையில் இருப்பதுபோல், என்னுடன் சேர்ந்து நற்செய்திப் பணியில் ஊழியம் செய்திருக்கிறான். இதன்மூலம், அவன் தன்னை நிரூபித்திருக்கிறான் என்பது உங்களுக்குத் தெரியும். Onani mutuwoபரிசுத்த பைபிள்22 தீமோத்தேயு எப்படிப்பட்டவன் என்பது உங்களுக்குத் தெரியும். நற்செய்தியைப் பரப்புவதில் அவன் என்னோடு பணி செய்திருக்கிறான் என்பது உங்களுக்குத் தெரியும். அவன் ஒரு குமாரன் தந்தைக்குத் தொண்டு செய்வது போன்று செய்தான். Onani mutuwoஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு22 ஆனால் தீமோத்தேயுவோ ஒரு பிள்ளை தன் தந்தையுடன் இணைந்து வேலை செய்வது போன்று நற்செய்திப் பணியில் என்னுடன் இணைந்து ஊழியம் செய்து, அவன் தன்னை நிரூபித்திருக்கிறான் என்பது உங்களுக்கே தெரியும். Onani mutuwo |