பிலிப்பியர் 2:21 - பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)21 மற்றவர்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குரியவைகளைத் தேடாமல், தங்களுக்குரியவைகளையே தேடுகிறார்கள். Onani mutuwoஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்21 மற்ற எல்லோரும் கிறிஸ்து இயேசுவிற்குரியவைகளைத் தேடாமல், தங்களுக்குரியவைகளையே தேடுகிறார்கள். Onani mutuwoஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202221 ஏனெனில் ஒவ்வொருவனும், தன் சொந்த நலன்களில் கரிசனை கொள்கிறானேதவிர, இயேசுகிறிஸ்துவுக்கு உரியவைகளில் கரிசனைகொள்வதில்லை. Onani mutuwoபரிசுத்த பைபிள்21 மற்ற அனைவரும் தங்கள் சொந்த வாழ்க்கையில் மட்டும் ஆர்வமாக உள்ளனர். அவர்களுக்கு இயேசு கிறிஸ்துவுக்கு ஊழியம் செய்வதில் விருப்பம் இல்லை. Onani mutuwoஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு21 ஏனெனில், எல்லாருமே தமது நலன்களிலே ஆர்வம் கொண்டிருக்கிறார்களே தவிர, இயேசு கிறிஸ்துவுக்கு உரியவைகளில் அக்கறை காட்டுவதில்லை. Onani mutuwo |