பிலிப்பியர் 2:20 - பரிசுத்த பைபிள்20 தீமோத்தேயுவைப் போன்று வேறு ஒருவரும் என்னிடம் இல்லை. உண்மையிலேயே அவன் உங்கள் மேல் அதிகக் கரிசனையுள்ளவன். Onani mutuwoஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்20 ஆகவே, உங்களுடைய காரியங்களை உண்மையாகக் கவனிப்பதற்கு என்னைப்போல மனதுள்ளவன் அவனைத்தவிர வேறுயாரும் என்னிடம் இல்லை. Onani mutuwoஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202220 அவனைப்போல் உங்கள் சுகநலன்களில் உண்மையான கரிசனைக் கொள்வதற்கு அவனைத்தவிர வேறொருவனும் என்னிடம் இல்லை. Onani mutuwoஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு20 உங்கள் சுகநலன்களில் உண்மையான கவலைகொள்வதற்கு அவனைப் போல வேறு எவரும் என்னிடம் இல்லை. Onani mutuwoபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)20 அதேனென்றால், உங்கள் காரியங்களை உண்மையாய் விசாரிக்கிறதற்கு என்னைப்போல மனதுள்ளவன் அவனையன்றி வேறொருவனும் என்னிடத்திலில்லை. Onani mutuwo |