Baibulo la pa intaneti

- Zotsatsa -




பிலிப்பியர் 1:2 - பரிசுத்த பைபிள்

2 நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலும் கிருபையும், சமாதானமும் உங்களுக்கு உண்டாவதாக.

Onani mutuwo Koperani

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

2 நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.

Onani mutuwo Koperani

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

2 நம்முடைய பிதாவாகிய இறைவனாலும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.

Onani mutuwo Koperani

இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

2 நம்முடைய பிதாவாகிய இறைவனாலும், ஆண்டவர் இயேசு கிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாகட்டும்.

Onani mutuwo Koperani

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

2 நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.

Onani mutuwo Koperani




பிலிப்பியர் 1:2

Titsatireni:

Zotsatsa


Zotsatsa