பிலிப்பியர் 1:16 - பரிசுத்த பைபிள்16 இவர்கள், அன்பினால் கிறிஸ்துவைப்பற்றி பிரச்சாரம் செய்கின்றனர். தேவன் எனக்கு இந்தப் பணியை நற்செய்தியைப் பாதுகாப்பதற்காகத் தந்துள்ளார் என்பதை இவர்கள் அறிவர். Onani mutuwoஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்16 சிலர் என் கட்டுகளோடு உபத்திரவத்தையும் சேர்க்க நினைத்து, சுத்த மனதோடு கிறிஸ்துவை அறிவிக்காமல், விரோதத்தினாலே அறிவிக்கிறார்கள். Onani mutuwoஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202216 இவர்கள் அன்புடனே இதைச் செய்கிறார்கள். நான் இங்கே சிறையில் போடப்பட்டிருப்பது, நற்செய்தியின் சார்பாகப் பேசியதற்காகவே என்பதை இவர்கள் அறிந்திருக்கிறார்கள். Onani mutuwoஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு16 இப்படிப்பட்டவர்கள் அதை அன்புடன் செய்கின்றார்கள். ஏனெனில் நற்செய்தியின் சார்பாக வாதாடியதாலே நான் இங்கே வைக்கப்பட்டிருக்கிறேன் என்பதை இவர்கள் அறிந்திருக்கிறார்கள். Onani mutuwoபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)16 சிலர் என் கட்டுகளோடே உபத்திரவத்தையுங்கூட்ட நினைத்து, சுத்தமனதோடே கிறிஸ்துவை அறிவியாமல், விரோதத்தினாலே அறிவிக்கிறார்கள். Onani mutuwo |