பிலிப்பியர் 4:16 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்16 நான் தெசலோனிக்கேயில் இருந்தபோதும், என் குறைவுகளில் உதவிசெய்ய நீங்கள் பலமுறை பணம் அனுப்பி உதவி செய்தீர்கள். Onani mutuwoஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202216 ஏனெனில் நான் தெசலோனிக்கேயாவில் இருக்கையிலும் எனக்குத் தேவை இருந்தபோதெல்லாம், இரண்டொருதரம் எனக்கு நீங்கள் உதவி அனுப்பினீர்கள். Onani mutuwoபரிசுத்த பைபிள்16 நான் தெசலோனிக்கேயில் இருந்தபோது எனக்குப் பலமுறை தேவைகளுக்கெல்லாம் அனுப்பி வைத்தீர்கள். Onani mutuwoஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு16 ஏனெனில், நான் தெசலோனிக்கேயாவில் இருக்கையில் எனக்குத் தேவை ஏற்பட்டிருந்தபோது, நீங்களே எனக்கு மீண்டும் மீண்டும் நன்கொடை அனுப்பினீர்கள். Onani mutuwoபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)16 நான் தெசலோனிக்கேயிலிருந்தபோதும், என் குறைச்சலை நீக்கும்படி நீங்கள் இரண்டொருதரம் அனுப்பினீர்கள். Onani mutuwo |