பிலிப்பியர் 3:17 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்17 சகோதரர்களே, நீங்கள் என்னோடு பின்பற்றுகிறவர்களாகி, நாங்கள் உங்களுக்கு வழிகாட்டுகிறபடி நடக்கிறவர்களை மாதிரியாக நோக்கிப் பாருங்கள். Onani mutuwoஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202217 பிரியமானவர்களே, என்னுடைய முன்மாதிரியைப் பின்பற்றுபவர்களோடு, நீங்களும் சேர்ந்துகொள்ளுங்கள். நாங்கள் உங்களுக்குக் காட்டிய எடுத்துக்காட்டின்படி வாழ்கிறவர்களையும் கவனித்துக் கற்றுக்கொள்ளுங்கள். Onani mutuwoபரிசுத்த பைபிள்17 சகோதர சகோதரிகளே! நீங்கள் அனைவரும் என்னைப் போன்று வாழ முயல வேண்டும். நாங்கள் காட்டிய சட்டங்களை மேற்கொண்டு வாழ்பவர்களை அப்படியே பின்பற்ற முயலுங்கள். Onani mutuwoஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு17 பிரியமானவர்களே, என்னுடைய முன்மாதிரியைப் பின்பற்றுபவர்களோடு நீங்களும் இணைந்து, நாங்கள் உங்களுக்கு வாழ்ந்து காட்டிய முன்மாதிரியின்படி வாழ்கின்றவர்களைக் கவனத்திற்கொள்ளுங்கள். Onani mutuwoபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)17 சகோதரரே, நீங்கள் என்னோடேகூடப் பின்பற்றுகிறவர்களாகி, நாங்கள் உங்களுக்கு வழிகாட்டுகிறபடி நடக்கிறவர்களை மாதிரியாக நோக்குங்கள். Onani mutuwo |