Biblia Todo Logo
အွန်လိုင်း သမ္မာကျမ်းစာ

- ကြော်ငြာတွေ -




அப்போஸ்தலம்மாரு 7:35 - Moundadan Chetty

35 ஈ மோசேத, ‘நின்ன தலவனாயிற்றும், ஞாயாதிபதியாயிற்றும் நேமிசிதாவாங் ஏற?’ ஹளி கேட்டு, இஸ்ரேல் ஜனங்ஙளு அவன பொறந்தள்ளிரு; எந்நங்ங தெய்வ, அதே மோசேத தென்னெயாப்புது ரெட்ச்சகனாயிற்றும், தலவனாயிற்றும் முள்ளு படிசெயாளெ பீத்து கண்டா தூதனபுடுசு எகிப்திக அயெச்சுது.

အခန်းကိုကြည့်ပါ။ ကော်ပီ




அப்போஸ்தலம்மாரு 7:35
32 ပူးပေါင်းရင်းမြစ်များ  

சத்தாக்க ஜீவோடெ ஏளுதனபற்றி தெய்வத புஸ்தகதாளெ, முள்ளு படிசெயாளெ பீத்து, தெய்வ கூட்டகூடிதன நிங்க படிச்சுதீரல்லோ! அல்லி தெய்வ, மோசேதகூடெ ‘நா அப்ரகாமின தெய்வும், ஈசாக்கின தெய்வும், யாக்கோபின தெய்வுமாயிற்றெ இத்தீனெ’ ஹளி, ஹளி ஹடதெயல்லோ?


அதுகொண்டு அவங் ஹோயிகளிவதாப்பங்ங, அல்லி இத்தா ஆள்க்காரு அவன வெருத்துரு; ஆக்க ஒக்க ஒந்தாயி கூடிட்டு, ‘நீ ராஜாவு ஆப்புது நங்காக இஷ்ட இல்லெ’ ஹளி ஹளத்தெபேக்காயி, செல ஆள்க்காறா அவன ஹிந்தோடெ ஹளாச்சுபுட்டுரு.


அதங்ங ஆக்க, “நங்காக இவன ஒந்து ஆவிசெ இல்லெ; பரபாசின நங்காக புட்டுதந்நங்ங மதி” ஹளி ஹளிட்டு ஹிந்திகும் ஆர்ப்பத்தெகூடிரு; ஆ பரபாசு ஹளாவாங் ஒந்து கொள்ளெக்காறனாயித்து.


ஆக்க “இவன ஆவிசெ இல்லெ! இவன ஆவிசெ இல்லெ! இவன குரிசாமேலெ தறீக்கு!” ஹளி ஆர்த்துரு; அதங்ங பிலாத்து, “நிங்கள ராஜாவின நா குரிசாமேலெ தறெப்பத்தெகோ?” ஹளி கேட்டாங்; அதங்ங தொட்டபூஜாரிமாரு, “ராயனல்லாதெ நங்காக பேறெ ராஜாவு இல்லெ” ஹளி ஹளிரு.


அதுகொண்டு நிங்க குரிசாமேலெ தறெச்சா ஈ ஏசின தென்னெயாப்புது, தெய்வ எஜமானனாயிற்றும், கிறிஸ்துவாயிற்றும் மாடிப்புது ஹளிட்டுள்ளா காரெ, இஸ்ரேல் ஜனமாயிப்பா நிங்க எல்லாரும் தீர்ச்செயாயிற்றும் அருதிருக்கு” ஹளி பேதுரு ஆக்களகூடெ ஹளிதாங்.


நிங்கள கார்ணம்மாராகூடெ, மோசே ஹளிது ஏன ஹளிங்ங, ‘நிங்கள தெய்வாயிப்பா எஜமானு, நன்ன ஹாற ஒந்து பொளிச்சப்பாடித நிங்காகபேக்காயி, நிங்கள எடெந்த பரிசி தப்பாங்; அவங் நிங்களகூடெ ஹளுதொக்க நிங்க கேட்டு அனிசருசுக்கு.


எந்தட்டு, இஸ்ரேல் ஜனங்ஙளு மனசுதிரிவத்தெகும், ஆக்கள தெற்று குற்றாக மாப்பு கொடத்தெகும் பேக்காயி, ஏசின தலவனாயிற்றும், ரெட்ச்செபடுசாவனாயிற்றும் எல்லதனும் மேலேக போசி, தன்ன பலபக்க நிருத்தித்து.


நாலத்துவர்ஷ களிஞட்டு, சீனாய் மலெத அரியெ இப்பா மருபூமியாளெ, ஒந்து முள்ளுபடிசெ கிச்சு கத்திண்டித்து; அதனாளெந்த ஒந்து தெய்வதூதன மோசே கண்டாங்.


அடங்ஙாத்தாக்களே, தெய்வ வாக்கு கேளத்தெ மனசில்லாத்தாக்களே, நிங்கள கார்ணம்மாரா ஹாற தென்னெ, நிங்களும், பரிசுத்த ஆல்ப்மாவிக எதிர்த்து நிந்தீரே?


இதுவரெ ஒப்பனகொண்டும் காம்பத்தெ பற்றாத்த தெய்வத ஆ ஏசுக்கிறிஸ்து தென்னெயாப்புது நங்காக காட்டி தந்நாவாங்; அதுமாத்தற அல்ல, ஆ ஏசு தென்னெயாப்புது எல்லா சிருஷ்டிகும் தெலெக்குட்டி மங்ஙன ஹாற தொட்டாவனாயி இப்பாவாங்.


ஏனாக ஹளிங்ங, தெய்வ தன்ன தூதம்மாராகொண்டு ஹளிதா வர்த்தமான சத்தியமாயிற்றெ உள்ளுதாயிப்பங்ங, அதன மீறிதாக்க, அல்லிங்ஙி அதன அனிசரிசி நெடியாத்த எல்லாரிகும் தக்க சிட்ச்செ கிடுத்து.


ஆக்க ஒக்க தெய்வத கெலசகாறனாயிப்பா மோசேத பாட்டினும், ஆடுமறியாயிப்பாவன பாட்டினும் பாடிண்டித்துரு; ஆ பாட்டினாளெ, “எஜமானனாயிப்பா தெய்வமே! சர்வசக்தி உள்ளாவனே! நின்ன பிறவர்த்தி தொட்டுதும், ஆச்சரியபடத்தெ உள்ளுதும் ஆப்புது; ஜனக்கூட்டத ராஜாவே! நின்ன பட்டெ ஒக்க நீதியும், சத்தியநேரு உள்ளுதும் ஆப்புது.


ကြှနျုပျတို့နောကျလိုကျပါ:

ကြော်ငြာတွေ


ကြော်ငြာတွေ