பிலிப்பியர் 1:25 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு25 இதை நான் உறுதியாக நம்புவதால், உங்கள் விசுவாசத்தின் வளர்ச்சிக்காகவும் விசுவாசத்தினால் மனமகிழ்ச்சி பெருகுவதற்காகவும் பணி செய்ய உங்களுடன் நான் தொடர்ந்தும் இருப்பேன் என்று அறிவேன். Gade chapit laஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்25 இந்த நிச்சயத்தைக்கொண்டிருந்து, நான் மீண்டும் உங்களிடம் வருகிறதினால் என்னைக்குறித்து உங்களுடைய மகிழ்ச்சி கிறிஸ்து இயேசுவிற்குள் பெருகுவதற்காக, Gade chapit laஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202225 இதை நான் நம்புகிறபடியால், உங்களுடன் நான் இருப்பேன் என்றும், நீங்கள் உங்கள் விசுவாசத்தின் வளர்ச்சிக்காகவும் மகிழ்ச்சிக்காகவும் தொடர்ந்து உழைப்பேன் என்றும் நான் அறிவேன். Gade chapit laபரிசுத்த பைபிள்25 உங்களுக்கு நான் தேவையானவன் என்பதை அறிவேன். அதனால் உங்களோடு இருக்க நான் விரும்புகிறேன். உங்கள் நம்பிக்கையில் நீங்கள் மகிழ்ச்சியுடன் வளரவும் நான் உதவுவேன். Gade chapit laபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)25 இந்த நிச்சயத்தைக்கொண்டிருந்து, நான் மறுபடியும் உங்களிடத்தில் வருகிறதினால் என்னைக்குறித்து உங்களுடைய மகிழ்ச்சி கிறிஸ்து இயேசுவுக்குள் பெருகும்படிக்கு, Gade chapit la |