பிலேமோன் 1:8 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு8 எனவே நீ என்ன செய்ய வேண்டும் என்பதை கிறிஸ்துவுக்குள் எனக்குத் தரப்பட்டுள்ள அதிகாரத்துடன், எவ்வித தயக்கமும் இல்லாமல் நான் உனக்குக் கட்டளையிட முடியும். இருந்தாலும், Gade chapit laஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்8 ஆகவே, பவுலாகிய நான் முதிர்வயதானவனாகவும், இயேசுகிறிஸ்துவுக்காக இப்பொழுது சிறைச்சாலையில் கட்டப்பட்டவனாகவும் இருக்கிறதினால், Gade chapit laஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20228 எனவே நீ என்ன செய்யவேண்டும் என்பதை, உனக்குக் கட்டளையிட்டுச் சொல்ல, கிறிஸ்துவில் நான் துணிவுடையவனாய் இருந்தாலும், Gade chapit laபரிசுத்த பைபிள்8 நீங்கள் செய்ய வேண்டிய சில காரியங்கள் உள்ளன. நான் உங்களுக்குக் கட்டளையிட முடியும். கிறிஸ்துவில் நம்முடைய உறவானது அப்படிச் செய்யும் உரிமையைக் கொடுக்கிறது என நான் உணருகிறேன். Gade chapit laபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)8 ஆகையால், பவுலாகிய நான் முதிர்வயதுள்ளவனாகவும், இயேசுகிறிஸ்துவினிமித்தம் இப்பொழுது கட்டப்பட்டவனாகவும் இருக்கிறபடியால், Gade chapit la |