Bib sou entènèt

- Piblisite -




எபேசியர் 1:22 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

22 மேலும், எல்லாவற்றையும் கிறிஸ்துவினுடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தி, திருச்சபையின் நலனுக்காக அனைத்தையும் ஆளுகை செய்கின்ற தலைமையாக அவரை நியமித்தார்.

Gade chapit la Kopi

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

22 எல்லாவற்றையும் அவருடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தி,

Gade chapit la Kopi

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

22 இறைவன் எல்லாவற்றையும் கிறிஸ்துவினுடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தி,

Gade chapit la Kopi

பரிசுத்த பைபிள்

22 தேவன் எல்லாவற்றையும் கிறிஸ்துவின் அதிகாரத்துக்குள் வைத்துவிட்டார். திருச்சபையில் உள்ள அனைத்துக்கும் அவரையே தலைவராக ஆக்கிவிட்டார்.

Gade chapit la Kopi

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

22 எல்லாவற்றையும் அவருடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தி,

Gade chapit la Kopi




எபேசியர் 1:22

Swiv nou:

Piblisite


Piblisite