2 தெச 1:10 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு10 அவர் தம்முடைய பரிசுத்த மக்கள் மத்தியில் மகிமைப்படும்படி வருவார். அந்நாளிலே கர்த்தரை விசுவாசித்த அனைவரது மத்தியிலும் அவர் வியப்புடன் அதிசயமாய் நேசிக்கப்படுவார். நாங்கள் உங்களுக்கு அறிவித்த சாட்சியை விசுவாசித்ததால், அந்த மக்களோடு நீங்களும் அதில் பங்குகொள்வீர்கள். Gade chapit laஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்10 அவர் வரும்போது, அவர்கள் கர்த்தருடைய சந்நிதானத்திலிருந்தும், அவருடைய வல்லமைபொருந்திய மகிமையிலிருந்தும் விலகி, நித்திய அழிவாகிய தண்டனையை அடைவார்கள். Gade chapit laஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202210 தம்முடைய பரிசுத்த மக்களில், அதாவது கர்த்தரை விசுவாசித்த எல்லோர் மத்தியிலும் அவர் மகிமைப்படும்படி, அவர் வரும் நாளிலே அவரைப் போற்றிப் புகழ்வார்கள். ஏனெனில், நாங்கள் உங்களுக்கு அறிவித்த சாட்சியை விசுவாசித்ததனால், நீங்களும் அந்த மக்களுக்குள் இடம்பெறுவீர்கள். Gade chapit laபரிசுத்த பைபிள்10 தம் பரிசுத்த மக்களோடு மகிமைப்படுத்தப்படவும், எல்லா விசுவாசிகளுக்கும் தம் மகிமையைப் புலப்படுத்தவும் கர்த்தராகிய இயேசு வரும் நாளில் இவை நிகழும். விசுவாசம் உள்ளவர்களெல்லாம் இயேசுவோடு சேர்ந்துகொண்டு மகிழ்ச்சி அடைவார்கள். அந்த விசுவாசிகளின் கூட்டத்தில் நீங்களும் இருப்பீர்கள். ஏனென்றால் நாங்கள் சொன்னவற்றை நீங்கள் விசுவாசித்தீர்கள். Gade chapit laபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)10 அவர் வரும்போது, அவர்கள் கர்த்தருடைய சந்நிதானத்திலிருந்தும், அவருடைய வல்லமைபொருந்திய மகிமையிலிருந்தும் நீங்கலாக்கி, நித்திய அழிவாகிய தண்டனையை அடைவார்கள். Gade chapit la |