பிலிப்பியர் 1:23 - பரிசுத்த பைபிள்23 வாழ்வு, சாவு இரண்டிலொன்றைத் தேர்ந்தெடுப்பது கடினமானது. இந்த வாழ்க்கையை விட்டுவிட்டு நான் கிறிஸ்துவோடு வாழ விரும்புகிறேன். அது சிறந்தது. Gade chapit laஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்23 ஏனென்றால், இந்த இரண்டிற்கும் இடையே நான் நெருக்கப்படுகிறேன்; சரீரத்தைவிட்டுப் பிரிந்து, கிறிஸ்துவோடு இருக்க எனக்கு ஆசை உண்டு, அது அதிக நன்மையாக இருக்கும்; Gade chapit laஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202223 இந்த இரண்டுக்குமிடையே நான் சிக்குண்டிருக்கிறேன்: நான் இந்த உடலை விட்டுப்பிரிந்து கிறிஸ்துவுடன் இருக்கவே விரும்புகிறேன். இதுவே மிகச் சிறந்தது; Gade chapit laஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு23 இந்த இரண்டுக்கும் இடையே நான் சிக்குண்டு இருக்கின்றேன். இந்த உடலைவிட்டுப் பிரிந்து கிறிஸ்துவுடன் இருக்கவே விரும்புகிறேன், அதுவே மிகச் சிறந்தது. Gade chapit laபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)23 ஏனெனில் இவ்விரண்டினாலும் நான் நெருக்கப்படுகிறேன்; தேகத்தைவிட்டுப்பிரிந்து, கிறிஸ்துவுடனேகூட இருக்க எனக்கு ஆசையுண்டு, அது அதிக நன்மையாயிருக்கும்; Gade chapit la |