எண்ணாகமம் 1:37 - பரிசுத்த பைபிள்37 பென்யமீனின் கோத்திரத்தில் கணக்கிடப்பட்ட ஆண்களின் மொத்த எண்ணிக்கை 35,400. Gade chapit laஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்37 பென்யமீன் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், 35,400 பேர். Gade chapit laஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202237 பென்யமீனின் கோத்திரத்திலிருந்த எண்ணிக்கை 35,400 பேர். Gade chapit laபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)37 பென்யமீன் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், முப்பத்தையாயிரத்து நானூறுபேர். Gade chapit la |