Bib sou entènèt

- Piblisite -




பிலிப்பியர் 1:6 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

6 நான் உங்களை நினைக்கும்போதெல்லாம் என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்.

Gade chapit la Kopi

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

6 இப்படிப்பட்ட நல்ல செயலை உங்களில் தொடங்கிய இறைவன், அதைக் கிறிஸ்து இயேசுவின் நாள்வரை நடத்தி முடிப்பார் என்று நான் நிச்சயமுடையவனாய் இருக்கிறேன்.

Gade chapit la Kopi

பரிசுத்த பைபிள்

6 உங்களில் தேவன் நற்செயல்களைச் செய்யத் தொடங்கினார். அவர் இதை உங்களில் தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறார். இயேசு கிறிஸ்து மீண்டும் வரும்போது தேவன் தன் வேலையை உங்கள் மூலம் செய்து முடிப்பார். அதைப் பற்றி நான் உறுதியாய் இருக்கிறேன்.

Gade chapit la Kopi

இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

6 உங்களில் இந்த நல்ல செயலைத் தொடங்கிய இறைவன், அதைக் கிறிஸ்து இயேசு திரும்பி வரும் நாள் வரை தொடர்ந்து செய்து முடிப்பார் என்ற மனவுறுதி எனக்கு உண்டு.

Gade chapit la Kopi

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

6 நான் உங்களை நினைக்கிறபொழுதெல்லாம் என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்.

Gade chapit la Kopi




பிலிப்பியர் 1:6

Swiv nou:

Piblisite


Piblisite