Bib sou entènèt

- Piblisite -




பிலிப்பியர் 1:21 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

21 கிறிஸ்து எனக்கு ஜீவன், மரணம் எனக்கு ஆதாயம்.

Gade chapit la Kopi

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

21 ஏனெனில், நான் வாழ்வேன் என்றால் அது கிறிஸ்துவுக்காகவேயாகும். சாவது என்றால் அதுவும் எனக்கு இலாபமே.

Gade chapit la Kopi

பரிசுத்த பைபிள்

21 கிறிஸ்துவை என் வாழ்வின் ஜீவனாக நம்புகிறேன். இதனால் நான் இறந்து போனாலும் எனக்கு லாபம்தான்.

Gade chapit la Kopi

இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

21 ஏனெனில், நான் வாழ்ந்தால் அது கிறிஸ்துவுக்காகவே, நான் இறந்தால் அதுவும் எனக்கு இலாபமே.

Gade chapit la Kopi

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

21 கிறிஸ்து எனக்கு ஜீவன், சாவு எனக்கு ஆதாயம்.

Gade chapit la Kopi




பிலிப்பியர் 1:21

Swiv nou:

Piblisite


Piblisite