1 தீமோத்தேயு 4:1 - சொர்கக்கு வழிநெடசுவுது புஸ்தகா1 தும்ப சுத்தவாத ஆவியாதவரு தெளிவாங்க ஈங்கே ஏளுத்தார: கடெசி காலதுல கொஞ்ச ஆளுகோளு நாமு நம்புவுதுன நம்புலாங்க இருவுக்கு மாடிபுடுவுரு. அவுருகோளு அதுக்கு பதுலு பொய்யி ஏளுவுது ஆவிகோளு ஏளிகொடுவுதுன கேளி நெடைவுரு. ஈங்கே ஏளிகொடுவோரு ஏமாத்துகாரருகோளாங்கவு, பொய்யி ஏளுவோராங்கவு இத்தார. அவுருகோளு பக்தியாங்க இருவுது மாதர நடுச்சுத்தார. ஆதர அவுருகோளோட மனசாச்சி சத்தோததாங்க இத்தாத. Faic an caibideil |
எப்பிக்கூரரு, ஸ்தோயிக்கரு அந்து கூங்குவுது கூட்டான சேந்த ஏளிகொடுவோரு பவுலுகூட பாய்ஜகள மாடுவுக்கு ஆரம்புசிரு. அவுருகோளுல கொஞ்ச ஆளுகோளு, “ஈ பாயாடி ஏனுத்தா ஏளுத்தான?” அந்து கேளிரு. பேற கொஞ்ச ஆளுகோளு, “இவ ஏதோ பேற தேவருகோளுன பத்தி ஏளுவோனு மாதர இத்தான” அந்தேளிரு. பவுலு யேசுன பத்திவு, அவுரு திருசி உசுரோட எத்துரிதுன பத்திவு ஏளிகோண்டு இத்துதுன அவுருகோளு ஈங்கே ஏளிரு.
முந்தால காலதுல இஸ்ரவேலு ஜனகோளொழக தேவரொத்ர இத்து பர்னார்த மாத்துன ஏளுவோருவு இத்துரு. அதே மாதர நிம்மொழகவு தேவரொத்ர இத்து பர்னார்த மாத்துன ஏளுவோருவு இருவுரு. அவுருகோளு அழிவுன கொண்டுகோண்டு பருவுது பொய்யாத கொள்கெகோளுன ரகசியவாங்க நொழசிபுடுத்தார. அவுருகோளுன பெலெ கொட்டு காப்பாத்தித ஆண்டவருன பேடா அந்து மறுத்து ஏளி அவுருகோளு மேலையே அவுருகோளு சீக்கிரவாங்க அழிவுன கொண்டுகோண்டு பருவுரு.
ஏக்கந்துர நிமியெ தெளிலாங்க நிம்மொழக திருட்டுத்தனவாங்க பந்துயிருவுது கொஞ்ச ஆளுகோளு தேவரியெ அஞ்சுனார்துனால அவுருகோளு தேவரு நம்மு மேல தோர்சுவுது கருணென பத்தி நிமியெ தப்பாங்க ஏளிகொடுத்தார. தேவரு கருணெயாங்க இருவுதுனால நாமு காமவெறிதனகோளுன மாடிரிவு அவுரு ஒந்துவு மாடுலாங்க நம்முன மன்னுசுவுரு அந்து ஏளுத்தார. இவுருகோளு ஒந்தே ஆண்டவராத தேவருனவு, நம்மு ஆண்டவராத யேசு கிறிஸ்துனவு ஏத்துகோலாங்க இத்தார. தேவரு இவுருகோளியெ தண்டனெ கொடுவுரு அந்து தேவரோட மாத்து எழுதி இருவுது புஸ்தகதுல தும்ப காலக்கு முந்தாலயே எழுதி இத்தாத.
ஆக கிறிஸ்து மிருகான கைதியாங்க இடுதுரு. ஆ மிருகக்கு முந்தால மாடித அற்புத அடெயாளகோளுனால அதோட முத்ரென ஆக்கிகோண்டோருனவு, ஆ மிருகதோட செலென கும்புட்டோருனவு ஏமாத்தித தேவரொத்ர இத்து பருவுது மாத்துன ஏளுவோனு அந்து பொய்யாங்க ஏளுவோன்னவு இடுதுரு. மிருகானவு, தேவரொத்ர இத்து பருவுது மாத்துன ஏளுவோனு அந்து பொய்யாங்க ஏளுவோன்னவு உசுரோட கந்தகா உருக்கோண்டு இருவுது கிச்சு கடலுல தள்ளிபுட்டுரு.
தும்ப சுத்தவாத ஆவியாதவரு கிறிஸ்துன நம்புவோரு கூட்டகோளியெ ஏளுவுதுன கேளுவுக்கு கிமியிருவோரு கேளாட்டு. ஜெயிச்சுவோனியெ மறெவாங்க மடகியிருவுது மன்னாவுன உண்ணுவுக்கு கொடுவே. இன்னுவு அவுனியெ புளிதாங்க இருவுது ஒந்து கல்லுனவு கொடுவே. ஆ கல்லுல ஒந்து ஒச பேரு எழுதி இருவுது, அதுன ஈசுவோன்ன தவர பேற யாரியெவு ஆ பேரு தெளினார்து.”