Biblia Todo Logo
Bìoball air-loidhne

- Sanasan -




லூக்கா 3:34 - Moundadan Chetty

34 யாக்கோபின அப்பாங் ஈசாக்கு; ஈசாக்கின அப்பாங் அப்ரகாமு; அப்ரகாமின அப்பாங் தேராகு; தேராகின அப்பாங் நாகோரு.

Faic an caibideil Dèan lethbhreac




லூக்கா 3:34
10 Iomraidhean Croise  

அப்ரகாமிக ஈசாக்கு ஹுட்டிதாங், ஈசாக்கிக யாக்கோபு ஹுட்டிதாங், யாக்கோபிக யூதனும் அவன அண்ணதம்மந்தீரும் ஹுட்டிரு,


நகசோனா அப்பாங் அம்மினதாபு; அம்மினதாபின அப்பாங் ஆராமு; ஆராமின அப்பாங் எஸ்ரோமு; எஸ்ரோமின அப்பாங் பாரேசு; பாரேசின அப்பாங் யூதா; யூதன அப்பாங் யாக்கோபு.


நாகோறின அப்பாங் சேருக்கு; சேருக்கின அப்பாங் ரெகு; ரெகின அப்பாங் பேலேக்கு; பேலேக்கின அப்பாங் ஏபேரு; ஏபேறின அப்பாங் சாலா.


அதுமாத்தறல்ல, சுன்னத்து ஹளா சடங்ஙின பற்றிட்டுள்ளா ஒடம்படிதும் தெய்வ அவங்ங கீது கொட்டித்து; அந்த்தெ அவன மங்ங ஈசாக்கு ஹுட்டிகளிஞட்டு எட்டாமாத்த ஜின ஆப்பங்ங அவங்ங சுன்னத்து கீதாங்; ஈசாக்கு யாக்கோபிகும், யாக்கோபு தன்ன ஹன்னெருடு மக்காகும் சுன்னத்து கீதாங்; ஆ ஹன்னெருடு மக்க தென்னெயாப்புது நங்கள கார்ணம்மாராயி இப்பாக்க.


Lean sinn:

Sanasan


Sanasan