Biblia Todo Logo
Bìoball air-loidhne

- Sanasan -

வெளி. காரியகோளு 8 - சொர்கக்கு வழிநெடசுவுது புஸ்தகா


குரிமறியதவரு ஏழாவுது முத்ரென ஒடைவுது

1 குரிமறியாதவரு ஏழாவுது முத்ரென ஒடைவாங்க, சொர்கதுல சுமாரு அரெ கெட்டெ ஒத்து அமெதியாங்க இத்துத்து.

2 அப்பறா தேவரியெ முந்தால நிந்துகோண்டு இருவுது ஏழு தூதாளுகோளுன நோடிதே. அவுருகோளு ஒவ்வொந்தொப்புரியெவு ஒந்து எக்காளா கொட்டு இத்துத்து.

3 ஆக பேறொந்து தூதாளு பந்து பலி கொடுவுது எடதோட படில நிந்தா. அவ கையில ஒந்து தங்கதுனாலாத தூபா ஆக்குவுது கிண்ணான இடுது இத்தா. தேவரோட ஜனகோளு எல்லாருவு தேவரொத்ர வேண்டுவுது வேண்டுதலுகோளுகூட சேர்சி தூபான சிங்காசனக்கு முந்தால இருவுது தங்கதுனாலாத பலி கொடுவுது எடது மேல தோர்சுவுக்காக அவுனொத்ர கமலவாத தூபா ஆக்குவுது பொருளுன தும்பவாங்க கொட்டுதுன நோடிதே.

4 ஆ தூதாளோட கையில இத்த தங்க கிண்ணதுல இத்து கமலவாத தூபா ஆக்குவுது பொருளோட ஒகெ, தேவரோட ஜனகோளு எல்லாருவு தேவரொத்ர வேண்டுவுது வேண்டுதலுகோளுகூட சேந்து பந்து தேவரு இத்த எடதுல அவுரியெ முந்தால மேல பந்துத்து.

5 அப்பறா ஆ தூதாளு தூபா ஆக்குவுது கிண்ணான எத்தி அதுல பலி கொடுவுது எடதுல இருவுது கிச்சுன தும்புசி பூமி மேல செல்லிதா. ஆக இடிகோளோட சத்துவு, தொட்டு சத்துகோளுவு, மின்னலுகோளுவு, நெலநடுக்காவு பந்துத்து.


எக்காளகோளு

6 அப்பறா ஏழு எக்காளகோளுன மடகியித்த ஏழு தூதாளுகோளுவு எக்காளான ஊதுவுக்கு தயாருமாடிகோண்டுரு.

7 மொதலாவுது தூதாளு எக்காளான ஊதிதா. கல்லு மழெனவு கிச்சுனவு நெத்ரதுகூட கலந்து பூமி மேல செல்லிதா. அதுனால பூமில மூறுல ஒந்து பாகவு, மரகோளுல மூறுல ஒந்து பாகவு பெந்தோய்புடுத்து. அசிதாங்க இத்த எல்லா உல்லுகோளுவு உருதோய்புடுத்து.

8 அப்பறா எரடாவுது தூதாளு எக்காளான ஊதிதா. கிச்சு உருக்கோண்டு இருவுது தொட்டு பெட்டா மாதரயிருவுது ஒந்துன கடலுல ஆக்கிதா. அதுனால கடலுல மூறுல ஒந்து பாகா நெத்ரவாங்க மாறியோத்து.

9 கடலுல இருவுது ஜீவராசிகோளுல மூறுல ஒந்து பாகா சத்தோத்து. கப்பலுகோளுலைவு மூறுல ஒந்து பாகா அழுஞ்சோத்து.

10 அப்பறா மூறாவுது தூதாளு எக்காளான ஊதிதா. ஆக ஒந்து தொட்டு நச்சத்திரா ஒந்து கிச்சுபந்தா மாதர உருக்கோண்டு பானதுல இத்து பித்துத்து. அது அள்ளகோளுல மூறுல ஒந்து பாகது மேலைவு, நீரு ஊத்துகோளு மேலைவு பித்துத்து.

11 ஆ நச்சத்திரதோட பேரு எட்டி. அதுனால நீரு மூறுல ஒந்து பாகா கசப்பாங்க மாறியோத்து. கசப்பாங்க மாறியோத ஆ நீருனால ஜனகோளுல தும்ப ஆளுகோளு சத்தோதுரு.

12 அப்பறா நாக்காவுது தூதாளு எக்காளான ஊதிதா. ஆக சூரியனுல மூறுல ஒந்து பாகவு, நிலாவுல மூறுல ஒந்து பாகவு, நச்சத்திரகோளுல மூறுல ஒந்து பாகவு சேதவாயோத்து. அதுனால இதுகோளு எல்லாத்துலைவு மூறுல ஒந்து பாகா கத்தளெயாங்க மாறியோத்து. இதுகோளு ஈங்கே கத்தளெயாங்க ஆததுனால அகலுலைவு, இருளுலைவு மூறுல ஒந்து பாகா பெளுசா இல்லாங்க ஆயோத்து.

13 அப்பறா நானு இன்னுவு நோடிகோண்டு இருவாங்க நடு பானதுல பறக்கோண்டு இத்த ஒந்து தூதாளு தொட்டு சத்தவாக்குவுதுன கேளிதே; “இன்னுவு இருவுது மத்த மூறு தூதாளுகோளுவு ஊதுவுக்கு இருவுது எக்காளதுனால பூமில இருவோரியெ ஐயோ, ஐயோ, ஐயோ (கேடு பத்தாதையே)” அந்து ஏளுவுதுன கேளிதே.

@New Life Computer Institute

Lean sinn:



Sanasan