Online Bible

- Advertisements -




தீத்து 3:10 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

10 பிரிவினை உண்டாக்குகின்றவர்களை எச்சரிக்கை செய், மேலும் இரண்டாவது முறையாகவும் எச்சரிக்கை செய். அதன்பின்பு அவர்களுடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளாதே.

See the chapter Copy

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

10 வேதப்புரட்டனாக இருக்கிற ஒருவனுக்கு நீ இரண்டொருமுறை புத்தி சொன்னபின்பு அவனைவிட்டு விலகு.

See the chapter Copy

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

10 பிரிவினையை உண்டு பண்ணுகிறவர்களை ஒருமுறை எச்சரிக்கை செய். பின்பு இரண்டாவது முறையும் எச்சரிக்கை செய். அதற்குப் பின்பு, அவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம்.

See the chapter Copy

பரிசுத்த பைபிள்

10 எவனாவது வாக்குவாதங்களை உருவாக்கினால் அவனை எச்சரிக்கை செய். அவன் மீண்டும் வாக்குவாதம் செய்தால் மேலும் அவனை எச்சரிக்கை செய். அவன் மீண்டும் வாக்குவாதம் செய்ய ஆரம்பித்தால் அவனது தொடர்பை விட்டுவிடு.

See the chapter Copy

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

10 வேதப்புரட்டனாயிருக்கிற ஒருவனுக்கு நீ இரண்டொருதரம் புத்திசொன்னபின்பு அவனை விட்டு விலகு.

See the chapter Copy




தீத்து 3:10

Follow us:

Advertisements


Advertisements