Online Bible

- Advertisements -




ரோமர் 9:9 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

9 ஏனெனில், “நியமிக்கப்பட்ட காலத்தில் நான் திரும்பி வருவேன். அப்போது சாராள் ஒரு மகனைப் பெறுவாள்” என்றல்லவா வாக்குறுதி சொல்லப்பட்டது.

See the chapter Copy

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

9 அந்த வாக்குத்தத்தமான வார்த்தையாவது: குறித்த காலத்திலே வருவேன், அப்பொழுது சாராள் ஒரு மகனைப் பெறுவாள் என்பதே.

See the chapter Copy

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

9 ஏனெனில், “நியமிக்கப்பட்ட காலத்தில் நான் திரும்பிவருவேன். அப்பொழுது சாராள் ஒரு மகனைப் பெறுவாள்” என்றல்லவா வாக்குத்தத்தம் சொல்லப்பட்டது.

See the chapter Copy

பரிசுத்த பைபிள்

9 “சரியான நேரத்தில் நான் திரும்ப வருவேன். சாராள் ஒரு குமாரனைப் பெற்றெடுப்பாள்” என்பது தான் தேவனுடைய வாக்குறுதி.

See the chapter Copy

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

9 அந்த வாக்குத்தத்தமான வார்த்தையாவது: குறித்த காலத்திலே வருவேன், அப்பொழுது சாராள் ஒரு குமாரனைப் பெறுவாள் என்பதே.

See the chapter Copy




ரோமர் 9:9

Follow us:

Advertisements


Advertisements