ரோமர் 8:31 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு31 ஆகையால், இவைகளைப்பற்றி நாம் என்ன சொல்வோம்? இறைவன் நம் சார்பாக இருந்தால் நமக்கு எதிராய் இருப்பவர் யார்? See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்31 இவைகளைக்குறித்து நாம் என்னசொல்லுவோம்? தேவன் நம்முடைய பட்சத்தில் இருந்தால் நமக்கு எதிராக இருப்பவன் யார்? See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202231 ஆகையால், இவைகளைப் பற்றி இதற்கு மேலும் நாம் என்ன சொல்வோம்? இறைவன் நம் சார்பாக இருந்தால், யார் நமக்கு எதிராய் இருக்கமுடியும்? See the chapterபரிசுத்த பைபிள்31 எனவே, இதைப் பற்றி என்ன சொல்லலாம்? தேவன் நம்மோடு இருந்தால் எவராலும் நாம் தோற்கடிக்கப்பட முடியாது. See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)31 இவைகளைக்குறித்து நாம் என்ன சொல்லுவோம்? தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்? See the chapter |