Online Bible

- Advertisements -




ரோமர் 8:25 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

25 ஆனால் நம்மிடம் காணப்படாத ஒன்றை நாம் எதிர்பார்த்திருந்தால், அதற்காக நாம் பொறுமையோடு காத்திருப்போம்.

See the chapter Copy

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

25 நாம் பார்க்காததை நம்பினோமானால், அது வருகிறதற்குப் பொறுமையோடு காத்திருப்போம்.

See the chapter Copy

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

25 ஆனால் நாம் நம்மிடம் இன்னும் இல்லாத ஒன்றை எதிர்பார்த்தால், அதற்காக நாம் பொறுமையோடு காத்திருப்போம்.

See the chapter Copy

பரிசுத்த பைபிள்

25 இதுவரை நாம் பெறாததைப் பெறுவதற்குப் பொறுமையோடு காத்திருப்போம்.

See the chapter Copy

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

25 நாம் காணாததை நம்பினோமாகில், அது வருகிறதற்குப் பொறுமையோடே காத்திருப்போம்.

See the chapter Copy




ரோமர் 8:25

Follow us:

Advertisements


Advertisements