ரோமர் 8:24 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு24 இந்த எதிர்பார்ப்போடு நாம் மீட்கப்பட்டோம். எமது முன் எதிர்பார்ப்பு இப்போதே தெரிகின்றதெனில் அது முன் எதிர்பார்ப்பு அல்ல. ஒருவரும் இப்போதே தெரிகின்ற ஒன்றை பின்பு வரும் என்று எதிர்பார்த்திருப்பதில்லை. See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்24 அந்த நம்பிக்கையினாலே நாம் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம். பார்க்கப்படுகிறதை நம்புகிறது நம்பிக்கை இல்லை; ஒருவன் தான் பார்க்கிறதை நம்பவேண்டியது என்ன? See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202224 இந்த எதிர்பார்ப்பில்தான் நாம் இரட்சிக்கப்பட்டோம். நாம் எதிர்பார்த்திருக்கும் காரியத்தை நாம் இப்போது காண்போமானால், அது எதிர்பார்ப்பு அல்ல. யார்தான் தம்மிடம் ஏற்கெனவே இருக்கும் ஒன்றை எதிர்பார்த்திருப்பார்கள்? See the chapterபரிசுத்த பைபிள்24 அந்த நம்பிக்கையால்தான் நாம் பாதுகாக்கப்பட்டுள்ளோம். கண்ணால் காண முடிவதை நம்புவது என்பது உண்மையில் நம்பிக்கையன்று, நம்மிடம் ஏற்கெனவே இருப்பதை மக்கள் நம்பவேண்டியதில்லை. See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)24 அந்த நம்பிக்கையினாலே நாம் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம். காணப்படுகிறதை நம்புகிறது நம்பிக்கையல்ல; ஒருவன் தான் காண்கிறதை நம்பவேண்டுவதென்ன? See the chapter |