Online Bible

- Advertisements -




ரோமர் 7:19 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

19 நான் செய்ய விரும்புகின்ற நன்மையை செய்யாமல் செய்ய விரும்பாத தீமையை தொடர்ச்சியாக செய்கின்றேன்.

See the chapter Copy

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

19 எனவே, நான் விரும்புகிற நன்மையைச் செய்யாமல், விரும்பாத தீமையையே செய்கிறேன்.

See the chapter Copy

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

19 நான் செய்ய விரும்புகிற நன்மையை நான் செய்வதில்லை; அதற்குப் பதிலாக, நான் செய்யவிரும்பாத தீமையையே தொடர்ந்து செய்கிறேன்.

See the chapter Copy

பரிசுத்த பைபிள்

19 எனவே நான் விரும்புகிற நன்மையைச் செய்யவில்லை. நான் விரும்பாத தீமையையே செய்துவருகிறேன்.

See the chapter Copy

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

19 ஆதலால் நான் விரும்புகிற நன்மையைச் செய்யாமல், விரும்பாத தீமையையே செய்கிறேன்.

See the chapter Copy




ரோமர் 7:19

Follow us:

Advertisements


Advertisements