Online Bible

- Advertisements -




ரோமர் 7:11 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

11 ஏனெனில், நீதிச்சட்டத்தின் மூலமாகக் கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பாவம் என்னை ஏமாற்றி, அந்த கட்டளையின் மூலமாக என்னைக் கொன்றது.

See the chapter Copy

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

11 பாவமானது கட்டளையினாலே வாய்ப்பைப்பெற்று, என்னை ஏமாற்றியது, அதினாலே என்னைக் கொன்றது.

See the chapter Copy

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

11 ஏனெனில் பாவம், கட்டளையின் மூலமாகக் கிடைத்த தருணத்தைப் பயன்படுத்தி, என்னை ஏமாற்றி, கட்டளையின் மூலமாக என்னை மரணத்திற்குட்படுத்தியது.

See the chapter Copy

பரிசுத்த பைபிள்

11 பாவமானது அந்த கட்டளையினாலே நேரம் பார்த்து என்னை வஞ்சித்து, அதன் மூலம் என்னைக் கொன்றது.

See the chapter Copy

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

11 பாவமானது கற்பனையினாலே சமயம்பெற்று, என்னை வஞ்சித்து, அதினாலே என்னைக் கொன்றது.

See the chapter Copy




ரோமர் 7:11

Follow us:

Advertisements


Advertisements