ரோமர் 6:23 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு23 பாவத்திற்குரிய கூலி மரணம். ஆனால் இறைவன் இலவசமாகத் தரும் கிருபை வரமோ, நம்முடைய ஆண்டவர் கிறிஸ்து இயேசுவில் நித்திய வாழ்வு. See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்23 பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன். See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202223 பாவத்திற்குரிய கூலி மரணம். ஆனால் இறைவனுடைய கிருபைவரமோ, கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவில் இருக்கும் நித்திய ஜீவன். See the chapterபரிசுத்த பைபிள்23 பாவத்தின் சம்பளம் மரணம். பாவம் செய்தவர்களுக்கு அதுவே பலன். ஆனால் தேவன் தம் மக்களுக்கு இலவசமான வரத்தைக் கொடுக்கிறார். அது நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்குள்ளான நித்திய வாழ்வே ஆகும். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)23 பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன். See the chapter |