ரோமர் 4:8 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு8 யாருடைய பாவத்தை கர்த்தர் கணக்கில் எண்ணாதிருக்கின்றாரோ, அவன் ஆசீர்வதிக்கப்பட்டவன்.” See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்8 எவனுடைய பாவத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ, அவன் பாக்கியவான்” என்று தாவீது சொல்லியிருக்கிறான். See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20228 ஒருவனுடைய பாவத்தை ஒருபோதும் கர்த்தர் கணக்கில் வைத்திராவிட்டால், அவன் ஆசீர்வதிக்கப்பட்டவன்” என்கிறான். See the chapterபரிசுத்த பைபிள்8 யாருடைய பாவங்களை தேவன் அவனுக்கு எதிராக எண்ணுவதில்லையோ, அவனே உண்மையில் ஆசீர்வதிக்கப்பட்டவன்.” See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)8 எவனுடைய பாவத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ, அவன் பாக்கியவான் என்று தாவீது சொல்லியிருக்கிறான். See the chapter |