Online Bible

- Advertisements -




ரோமர் 4:14 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

14 ஏனெனில், நீதிச்சட்டத்தை பின்பற்றுபவர்களே சொத்துரிமை உடையவர்கள் எனின், விசுவாசம் அர்த்தமற்றதாகி, வாக்குறுதியும் பயனற்றதாகி விடும்;

See the chapter Copy

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

14 நியாயப்பிரமாணத்தைச் சேர்ந்தவர்கள் வாரிசுகளானால் விசுவாசம் வீணாகப்போகும், வாக்குத்தத்தமும் இல்லாமல்போகும்.

See the chapter Copy

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

14 ஏனெனில், மோசேயின் சட்டத்திற்கு கீழ்ப்படிகிறவர்கள் அதற்கு உரிமையாளர்களானால் விசுவாசம் உபயோகமற்றதாகிறது. வாக்குத்தத்தமும் அர்த்தமற்றதாகிறது.

See the chapter Copy

பரிசுத்த பைபிள்

14 சட்டவிதிகளைக் கடைப்பிடிப்பதன் மூலமே தேவனுடைய வாக்குறுதியை மக்கள் பெற்றுக்கொள்ள முடியுமென்றால் பிறகு விசுவாசத்தால், பயனில்லாமல் போகும். ஆபிரகாமுக்கு தேவனுடைய வாக்குறுதியும் பயனில்லாமல் போகும்.

See the chapter Copy

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

14 நியாயப்பிரமாணத்தைச் சார்ந்தவர்கள் சுதந்தரவாளிகளானால் விசுவாசம் வீணாய்ப்போகும், வாக்குத்தத்தமும் அவமாகும்.

See the chapter Copy




ரோமர் 4:14

Follow us:

Advertisements


Advertisements