ரோமர் 3:30 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு30 இறைவன் ஒருவரே. ஆகவே விருத்தசேதனம் உள்ளவர்களையும், விருத்தசேதனம் அற்றவர்களையும் ஒரே விசுவாசத்தின் மூலமாக அவரே நீதிமானாக்குகிறார். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்30 விருத்தசேதனம் உள்ளவர்களை விசுவாசத்தினாலும், விருத்தசேதனம் இல்லாதவர்களை விசுவாசத்தின் மூலமாகவும் நீதிமான்களாக்குகிற தேவன் ஒருவரே. See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202230 ஏனெனில் இறைவன் ஒருவரே. அவர் விருத்தசேதனம் செய்துகொண்டவர்களை விசுவாசத்தினால், நீதிமான்கள் ஆக்குகிறார். விருத்தசேதனம் பெறாதவர்களையும் அதே விசுவாசத்தின் மூலமாகவே நீதிமான்கள் ஆக்குவார். See the chapterபரிசுத்த பைபிள்30 ஒரே ஒரு தேவனே உள்ளார். அவரே யூதர்களையும் அவர்கள் விசுவாசத்தின் மூலம் நீதிமான்களாக்குகிறார். அவ்வாறே யூதரல்லாதவர்களையும் ஆக்குகிறார். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)30 விருத்தசேதனமுள்ளவர்களை விசுவாசத்தினாலும், விருத்தசேதனமில்லாதவர்களை விசுவாசத்தின் மூலமாயும் நீதிமான்களாக்குகிற தேவன் ஒருவரே. See the chapter |