Online Bible

- Advertisements -




ரோமர் 3:23 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

23 ஏனெனில் எல்லோரும் பாவம் செய்து இறைவனுடைய மகிமையின் தராதரத்தை அடையாமல் தொடர்ந்தும் வாழ்கின்றார்கள்.

See the chapter Copy

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

23 எல்லோரும் பாவம்செய்து, தேவமகிமை இல்லாதவர்களாகி,

See the chapter Copy

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

23 ஏனெனில் எல்லோரும் பாவம் செய்து இறைவனுடைய மகிமையை அடையாமற்போனார்கள்.

See the chapter Copy

பரிசுத்த பைபிள்

23 மக்களனைவரும் பாவம் செய்து தேவனுடைய மகிமையைப் பெறத் தகுதியில்லாதவராகிவிட்டனர்.

See the chapter Copy

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

23 எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி,

See the chapter Copy




ரோமர் 3:23

Follow us:

Advertisements


Advertisements