Online Bible

- Advertisements -




ரோமர் 3:11 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

11 புரிந்துணர்வுள்ளவன் ஒருவனுமில்லை, இறைவனைத் தேடுகின்றவன் ஒருவனுமில்லை.

See the chapter Copy

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

11 உணர்வுள்ளவன் இல்லை; தேவனைத் தேடுகிறவன் இல்லை;

See the chapter Copy

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

11 விளங்கிக்கொள்கிறவன் ஒருவனுமில்லை, இறைவனைத் தேடுகிறவன் ஒருவனுமில்லை.

See the chapter Copy

பரிசுத்த பைபிள்

11 புரிந்துகொள்கிறவனும் எவனுமில்லை. உண்மையில் தேவனோடிருக்க விரும்புகிறவனும் யாரும் இல்லை.

See the chapter Copy

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

11 உணர்வுள்ளவன் இல்லை; தேவனைத் தேடுகிறவன் இல்லை;

See the chapter Copy




ரோமர் 3:11

Follow us:

Advertisements


Advertisements